new-delhi தில்லியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் அறிவிப்பு நமது நிருபர் ஜூலை 9, 2024 தில்லியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.